Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM

வைகை அணை  பெரியகுளம் மின் பகிர்மான செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ

வைகை அணை

 பெரியகுளம் மின் பகிர்மான செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ. 26) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வைகை அணை உபமின் நிலையத்துக்குட்பட்ட ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகைபுதூர், ஜம்புலிபுத்தூர், மருகால்பட்டி, வைகை அணை ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x