Published : 31 Oct 2021 03:09 AM
Last Updated : 31 Oct 2021 03:09 AM

கொப்பரை ஏலம் :

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நேற்று நடைபெற்றது.

விவசாயிகள் 40 பேர், 7,645 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ ரூ.30.80-க்கும், இரண்டாம் தரம் ரூ.25.65-க்கும், சராசரியாக ரூ.29.65-க்கும் ஏலம் போனது.மொத்தம் 3 டன் தேங்காய்கள் ரூ.84ஆயிரத்துக்கு ஏலம் போனது.

இதேபோல கொப்பரை அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.101.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.60.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் 593கிலோ கொப்பரை ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனையானதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரங்கன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x