திங்கள் , நவம்பர் 17 2025
Last Updated : 25 Oct, 2021 03:09 AM
Published : 25 Oct 2021 03:09 AM Last Updated : 25 Oct 2021 03:09 AM
ராமநாதபுரம்: மருதுபாண்டியர்களின் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் உள்ள அவர்களின் சிலைகளுக்கு அகமுடையார் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் ஊர்த்தலைவர் தர்மா தலைமையில் முன்னாள் ஊர்த்தலைவர் விஸ்வநாதன், செயலாளர் காந்தி, நிர்வாகிகள் சேகர், குமார், பிடி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
தேஜஸ்வி மீது சகோதரி ரோகிணி பரபரப்பு குற்றச்சாட்டு: லாலு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?
‘பிஹார் தேர்தலுக்காக உலக வங்கி நிதி ரூ.14,000 கோடியை தவறாக பயன்படுத்தினர்’ - ஜன் சுராஜ் குற்றச்சாட்டு
‘யாரும் வராதீங்க...’ - கவுன்சிலர்களுக்கு தடைபோட்ட பிடிஆர்!
‘காந்தா’ விமர்சனம்: துல்கர் சல்மான் மிளிரும் பீரியட் டிராமா எப்படி?
அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்க 1% கூட வாய்ப்பு இல்லை: சிடிஆர் நிர்மல்குமார்
ராகுல் காந்தியை சந்தித்தாரா விஜய்? - செல்வப்பெருந்தகை பதில்
வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
பிஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் தோல்வி ஏன்?
பிஹாரில் ஒர்க் அவுட் ஆன ‘நிமோ மேஜிக்’... தடம் தெரியாமல் போன காங். - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
‘ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றல்’ - முதல்வர் ஸ்டாலின்
“தவெகவினருக்கு எஸ்ஐஆர் படிவம் கிடைக்கவிடாமல் தடுக்கப்படுகிறது” - விஜய் குற்றச்சாட்டு
பிஹார் வெற்றி மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியின் விளைவு: செல்வப்பெருந்தகை
‘புலி வருது, புலி வருது’ என்பது போல - ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!
“சினிமாவில் வன்முறை, சாதியை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும்” - அண்ணாமலை
WRITE A COMMENT