Published : 13 Oct 2021 05:50 am

Updated : 13 Oct 2021 05:50 am

 

Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

கண்ணங்குடி ஒன்றிய இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி :

6 சுற்றுகள் முடிந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சானாவயல் முத்துராமன் 1712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் நா.மணிகண்டன் 389 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கா.மணிகண்டன் 196 வாக்குகளும் பெற்றனர். சுயேச்சை வேட்பாளர் கருப்பையா 104 வாக்குகளும், அமமுக வேட்பாளர் செல்வராஜ் 96 வாக்குகளும் பெற்றனர்.





Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x