வெள்ளி, ஜூலை 11 2025
Last Updated : 09 Oct, 2021 03:11 AM
Published : 09 Oct 2021 03:11 AM Last Updated : 09 Oct 2021 03:11 AM
கூடலூர்: தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு எஸ்ஐ பாலசுப்ரமணியன் தலைமையிலான போலீஸார் ஆங்கூர்பாளையம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூடலூர் மந்தையம்மன் கோயில் தெரு செல்வம்(37), சிவகாமன்(35) ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். அவர்களிடம் சோதனையிட்டதில் 15 கிலோ கஞ்சா மற்றும் ரூ.25,500 இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கம்பம் இளையேந்திரன் (41) என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சா, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
SIR-க்கு ஆதார் ஏற்கப்படாதது ஏன்? - பிஹார் வாக்காளர் பட்டியல் விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை - தமிழிசை குற்றச்சாட்டு
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்
கலைக்கு சாதி தேவையில்லை!
ஏமனில் கேரள நர்ஸுக்கு ஜூலை 16-ல் மரண தண்டனை: கடைசி முயற்சியில் ‘சேவ் நிமிஷா பிரியா கவுன்சில்’
திருச்சி தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை: உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சந்தேகம்
பாஜக தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் - முழு விவரம்
“பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸாகவே இபிஎஸ் மாறிவிட்டார்” - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
“அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் மோடியை இந்தியா வரவேற்கிறது” - காங். கிண்டல்
பிரேசில், நமீபியா உட்பட 27 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற பிரதமர் மோடி: பவன் கல்யாண் வாழ்த்து
“கோட்சே கூட்டம் பின்னால் மாணவர்கள் செல்லக்கூடாது” - திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
உத்தர பிரதேசத்தில் முதன்முறையாக மதுபானத் தொழில் முதலீட்டு மாநாடு: ரூ.5,000 கோடி ஒப்பந்தங்களை எதிர்பார்க்கும் அரசு
கம்யூனிஸ்ட் கட்சி பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை: முத்தரசன் கண்டனம்
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட நபர் 28 ஆண்டுகளுக்கு பிறகு கைது
WRITE A COMMENT