திங்கள் , டிசம்பர் 16 2024
Last Updated : 07 Oct, 2021 03:14 AM
Published : 07 Oct 2021 03:14 AM Last Updated : 07 Oct 2021 03:14 AM
சிவகங்கை அருகே நாலுகோட்டையில் அதிகுந்த வரத அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மாதம் புரவி எடுப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் சமரசத்தை ஏற்காத நிலையில், திருவிழா நடத்த உத்தரவிடக்கோரி ஒரு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று சிவகங்கை வட்டாட்சியர் தர்மலிங்கம் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் சரக்கு வாகனத்தில் குதிரைகள் எடுத்து வரப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT