புதன், டிசம்பர் 11 2024
Last Updated : 03 Oct, 2021 03:12 AM
Published : 03 Oct 2021 03:12 AM Last Updated : 03 Oct 2021 03:12 AM
ராமநாதபுரம்: சர்வதேச கடலோரத் தூய்மைப்படுத்தும் தினத்தை யொட்டி ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் கடலோரவியல் கல்லூரி மற்றும் தேசிய மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தின. அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சாமிநாதன் (பொறுப்பு) தலைமை வகித்தார். பதிவாளர் சேகர், கடலோரவியல் துறை தலைவர் ஸ்டெல்லா, கடலோரக் காவல்துறையின் ஆய்வாளர் ராஜ்குமார், தொண்டி இஸ்லாம் மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைவர் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டி பேருந்து நிலையத்திலிருந்து பேரணி தொடங்கியது. இதில், கடலோரவியல் கல்லூரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT