Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM

தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளம் அறிமுகம் :

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும், இணைய வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் நோக்கில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின், வேலைவாய்ப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் இந்த இணையதளத்தில் நேரடியாகப் பதிவு செய்து வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர, பெரு ந

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x