ஞாயிறு, டிசம்பர் 15 2024
Last Updated : 09 Aug, 2021 03:17 AM
Published : 09 Aug 2021 03:17 AM Last Updated : 09 Aug 2021 03:17 AM
அதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முகாம் களிலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ஆய்வுசெய்து குறைகளை கேட்டறிந்தனர். அங்கு வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் பிரச்சினை, கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைத்தல், கூடுதலாக கழிப்பறை வசதி அமைத்துத் தருதல், மேல்நிலைத் தொட்டிகளை பழுது நீக்குதல், சாலை வசதி செய்து தருதல் தொடர்பான குறைகளை கேட்டறிந்தனர். இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT