வியாழன், ஜூன் 19 2025
Last Updated : 09 Aug, 2021 03:17 AM
Published : 09 Aug 2021 03:17 AM Last Updated : 09 Aug 2021 03:17 AM
இவருக்குச் சொந்தமான குடோன் ஆண்டிபட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் உள்ளது. நேற்று அதிகாலை இங்கு தீ எரிவதைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் இருந்ததால் தீ மளமளவென பரவியது. ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
அமெரிக்காவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு கடும் எதிர்ப்பு
படை தலைவன்: திரை விமர்சனம்
இப்போதாவது ராஜபாளையத்தை கவுதமிக்கு கொடுப்பாரா ராஜேந்திர பாலாஜி?
மாமரங்களை வெட்டி அழிக்கும் விவசாயிகள்..!
காங்கிரஸுக்கு குடுக்காதீங்கோ..! - கோவை தெற்கு தொகுதிக்காக கொடிபிடிக்கும் திமுக!
இஸ்ரேலின் டெல் அவிவில் ‘மொசாட்’ மையத்தை தாக்கியதாக ஈரான் தகவல்
அணு ஆயுத தயாரிப்பை அதிகரிக்கும் இந்தியா
“ராமர் பாலம், சரஸ்வதி நதி குறித்த அறிவியல் சான்று உள்ளதா?” - கீழடி விவகாரத்தில் ஜோதிமணி கேள்வி
இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட திமுக: அன்புமணி விமர்சனம்
“இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றிபெறாது” - டொனால்ட் ட்ரம்ப் உறுதி
‘திராவிடம் இல்லா தமிழகம்’ பிரச்சார இயக்கம்: அர்ஜூன் சம்பத் தகவல்
பாதாள அறையில் தஞ்சமடைந்த கொமேனி
கமலை மன்னிப்பு கேட்க சொல்வதுதான் நீதிபதியின் பணியா? - ‘தக் லைஃப்' வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்
முருக பக்தர்கள் மாநாட்டு வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க ஐகோர்ட் அனுமதி மறுப்பு
WRITE A COMMENT