வியாழன், டிசம்பர் 12 2024
Last Updated : 03 Aug, 2021 03:15 AM
Published : 03 Aug 2021 03:15 AM Last Updated : 03 Aug 2021 03:15 AM
மதுரை: கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் முருகேசன் மதுரை நகர் தெற்கு வாசல் சட்டம்- ஒழுங்குப் பிரிவுக்கும், தெற்குவாசல் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் செல்வி எஸ்எஸ்.காலனி குற்றப்பிரிவுக்கும், எஸ்எஸ். காலனி குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ் திடீர்நகர் சட்டம்- ஒழுங்குப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இத்தகவலை மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT