வெள்ளி, பிப்ரவரி 07 2025
Last Updated : 27 Jul, 2021 03:14 AM
Published : 27 Jul 2021 03:14 AM Last Updated : 27 Jul 2021 03:14 AM
மதுரை: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை டாக்டர் டி.திருஞானம் தொடக்கப்பள்ளி சார்பில் மேலமடை பகுதியில் உள்ள வீதி நூலகத்துக்கு நேற்று புத்தகங்கள் வழங்கப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் நித்யா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் க.சரவணன் பேசினார். இதழ் தானத்தின் அமைப்பாளர் அசோக்குமார், வீதி நூலகத்துக்கு நூல்கள் வழங்கினார். ஆசிரியர்கள் பாக்யலெட்சுமி, சரண்யா, கீதா, பா.சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT