வியாழன், டிசம்பர் 12 2024
Last Updated : 14 Jul, 2021 03:14 AM
Published : 14 Jul 2021 03:14 AM Last Updated : 14 Jul 2021 03:14 AM
அதன்பின் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கும், டிஐஜி அலுவலகத்துக்கும், பட்டணம்காத்தானில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களின் வீடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. நாளை காலை இந்திய கடலோரக் காவல்படை முகாமுக்கும், தனுஷ்கோடியில் பொதுமக்கள் பார்வைக்கும், அப்துல்கலாம் நினைவு மண்டபத்துக்கும் கொண்டு செல்லப்படும். ஜூலை 16-ல் வெற்றிதின நினைவுச்சுடரை மதுரைக்குக் கொண்டு செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT