Published : 12 Jul 2021 03:15 AM
Last Updated : 12 Jul 2021 03:15 AM
தஞ்சாவூர்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்காக, தஞ்சாவூர் நகர துணை மின் நிலையத்தின் திலகர் திடல் மின் பாதையில் நாளை(ஜூலை 13) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, பழைய பேருந்து நிலையம், திலகர் திடல், தெற்கு அலங்கம், ஸ்டேட் வங்கி சாலை, மாட்டு மேஸ்திரி சந்து, சுல்தான்சியப்பா சந்து, போகி லட்சுமநாயக்கன் சந்து ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT