Published : 04 Jul 2021 03:15 AM
Last Updated : 04 Jul 2021 03:15 AM

தி.மலை மாவட்டத்தில் 161 பேருக்கு கரோனா தொற்று :

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49,861-ஆக உயர்ந்துள்ளது. 48,048 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 604-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x