Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

திண்டிவனம் அருகே சாலை விபத்து : மதுரை சிறை டிஐஜி காயமின்றி தப்பினார் :

தகவலறிந்த ரோஷணை போலீஸார் விரைந்து வந்து டிஐஜி பழனியை மாற்று காரில் காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய காரை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x