ஞாயிறு, டிசம்பர் 15 2024
Last Updated : 10 Jun, 2021 03:13 AM
Published : 10 Jun 2021 03:13 AM Last Updated : 10 Jun 2021 03:13 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே சத்திரப்பட்டியில் உள்ள ஜனனி இண்டர்நேஷனல் (பி) லிட் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஒரு மாத ஊதியம் ரூ.5,95,330-க்கான காசோலையை கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. மங்கள ராமசுப்ரமணியன் மற்றும் ஜனனி நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT