Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் : வழங்கிய இன்சூரன்ஸ் ஊழியர்கள் :

நிகழ்ச்சியில் ராமநாதபுரம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கச் செயலாளர் டி.முத்துப்பாண்டி, கரோனா பாதுகாப்பு பொருட்களை மருத்துவக் கல்லூரி டீன் (பொறுப்பு) மலர்வண்ணனிடம் வழங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால் உள்ளிட்ட மருத்துவர்கள், இன்சூரன்ஸ் ஊழியர் முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x