வெள்ளி, டிசம்பர் 13 2024
Last Updated : 08 Jun, 2021 03:14 AM
Published : 08 Jun 2021 03:14 AM Last Updated : 08 Jun 2021 03:14 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே காஞ்சிரங்காலைச் சேர்ந்த பலூன் வியாபாரி ராமச்சந்திரன் (55). இவர் நேற்று வீட்டிலிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிவகங்கையில் உள்ள தனியார் கிளினிக்குக்கு சென்றார். அங்கு மருத்துவர் இல்லாததால், அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு, அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனைக்குச் செல்ல, வாகனத்துக்காக காத்திருந்தார். இந்நிலையில் மூச்சுத்திணறல் அதிகமாகி, சாலையில் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT