Published : 07 Jun 2021 03:14 am

Updated : 07 Jun 2021 03:14 am

 

Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM

ஆதரவற்றோருக்கு உணவுப்பொட்டலம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் :

மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் ஏழை, எளிய மக்கள், கரோனா நோயாளிகள், கர்ப்பிணிகள், காவலர்கள், செவிலியர்கள், தூய்மைக் காவலர்கள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு கடந்த 32 நாட்களாக உணவு வழங்கப்படுவதை ஆட்சியர் இரா.கண்ணன் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், சார்- ஆட்சியர் தினேஷ்குமார், வட்டாட்சியர் ராமச்சந்திரன், டிஎஸ்பி நாகசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x