வெள்ளி, டிசம்பர் 13 2024
Last Updated : 05 Jun, 2021 03:13 AM
Published : 05 Jun 2021 03:13 AM Last Updated : 05 Jun 2021 03:13 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் முத்தூர் சாலையில் இருந்த மதுபானக் கடையில் கடந்த மே 29-ம் தேதி இரவு காவலாளியை கட்டிப்போட்ட 5 பேர் கும்பல், மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றது. காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் எஸ்பி ராஜராஜன் உத்தரவில் எஸ்.ஐ ரஞ்சித் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் காளையார்கோவில் அருகே கருங்குளம் கண்மாயில் நேற்று மது குடித்து கொண்டிருந்த 5 பேரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கருங்குளத்தைச் சேர்ந்த கணேசன் (37), மதுரை எம்.கல்லுப்பட்டியைச்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT