வியாழன், டிசம்பர் 12 2024
Last Updated : 20 May, 2021 03:13 AM
Published : 20 May 2021 03:13 AM Last Updated : 20 May 2021 03:13 AM
காரைக்குடி: கரோனா ஊரடங்கால் மே 24-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திருட முயற்சி நடந்தது. மேலும் கடந்த ஆண்டு கரோனா முதல் அலையில் அதிகாரிகள், விற்பனையாளர்கள் உதவியோடு கடைகளைத் திறந்து மதுபாட்டில்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் பூட்டுகளுக்கு ‘சீல்’ வைப்பதோடு, கதவைத் திறக்க முடியாதபடி வெல்டிங்கும் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 130 கடைகளுக்கும் வெல்டிங்குடன் ‘சீல்’ வைக்கப்பட
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT