வெள்ளி, டிசம்பர் 13 2024
Last Updated : 15 May, 2021 03:13 AM
Published : 15 May 2021 03:13 AM Last Updated : 15 May 2021 03:13 AM
சிவகங்கை: சீமானின் தந்தை செபஸ்தியான் (எ) செந்தமிழன்(90) நேற்று முன்தினம் மாலை வயது முதிர்வு காரணமாக சொந்த ஊரான இளையான்குடி அருகே அரணையூரில் காலமானார். இவரது உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், திரைப்பட இயக்குநர்கள் அமீர், களஞ்சியம், கவுதம், அமமுக மாவட்டச் செயலாளர் தேர்போகிபாண்டி, முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன்கென்னடி, நாம் தமிழர் கட்சியினர் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பிறகு மாலை அவரது உடல் அங்குள்ள விளையாட்டுத் திடலில் அடக்கம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT