Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

ஆன்மிக நூல் வெளியீட்டு விழா :

நாகப்பட்டினம்

திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்தில் ஆன்மிக நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

நாகை மாவட்டம் திருப்புக லூர் வேளாக்குறிச்சி ஆதீனத் தில் நேற்று நடைபெற்ற மகா குருபூஜை விழாவில், மயிலாடு துறை ஆன்மிக பேரவை சார் பில், பதிப்பிக்கப்பட்ட சிவ பூஜை அந்தாதி என்ற ஆன்மிக நூலை, வேளாக்குறிச்சி ஆதீனம் ல குருமகா சந்நிதானம் வெளியிட, முதல் பிரதியை வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு சுவாமிகள், மயிலாடுதுறை ஆன்மிக பேரவை நிறுவனர் ராம.சேயோன், தில்லை ஆதீன கட்டளை சம்பந்த தீட்சிதர் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x