Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM

மதுரை  சவுராஷ்டிரா கல்லூரி: மகளிர் மேம்பாடு குறித்த கருத்தரங்கம், விளாச்சேரி மெயின் ரோடு, பசுமலை, காலை 11

மதுரை

 சவுராஷ்டிரா கல்லூரி: மகளிர் மேம்பாடு குறித்த கருத்தரங்கம், விளாச்சேரி மெயின் ரோடு, பசுமலை, காலை 11.

 சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி: கருத்தரங்கம், தலைப்பு- உணவு மற்றும் மசாலா பொருட்கள் குறித்து நுகர்வோர் விழிப்புணர்வு, அவனியாபுரம், மாலை 6.

 காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்: காந்திய ஆராய்ச்சி மன்றக் கூட்டம், தலைமை- செயலாளர் க.மு.நடராஜன், நூலக அரங்கம், காந்தி நினைவு அருங்காட்சியகம். மாலை 5.30.

திண்டுக்கல்

 அருட்திரு ஜேக்கப் நினைவு கிறிஸ்தவக் கல்லூரி: தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம், தலைமை உரை- முதல்வர் ஜெஸ்ஸன் ஜார்ஜ், அம்பிளிக்கை, காலை 10.

வில்லிபுத்தூர்

 ஆண்டாள் கோயில்: திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம், காலை 11.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x