கன்னியா குமரி மாவட்டத்தை சேர்ந்த கிராமிய பாடகர் பழனியா பிள்ளை, தோல்பாவை கூத்து கலைஞர் முத்து குமார் ஆகியோருக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி கலைமாமணி விருது வழங்கினார். இருவரும் விருதுகளுடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்தை சந்தித்தனர். அவர்களை ஆட்சியர் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!