Published : 27 Jan 2021 03:18 AM Last Updated : 27 Jan 2021 03:18 AM
குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றிய சிவகங்கை ஆட்சியர் ரூ.1.21 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி. அருகில் காவல் கண்காணிப்பாளர் ரேஹித்நாதன்.
WRITE A COMMENT