Published : 27 Jan 2021 03:18 AM Last Updated : 27 Jan 2021 03:18 AM
தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ். அருகில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி.
WRITE A COMMENT