Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM
புதுவையில் ஆளும் காங்கிர ஸில் இருந்து விலகிய நமச் சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகி யோர் தங்களது எம்எல்ஏ பதவி களை நேற்று ராஜினாமா செய்துள்ளனர்.
இருவரிடம் இருந்தும் ராஜினாமா கடிதங்களை பெற்றுக் கொண்ட சபாநாயகர் சிவக்கொழுந்து, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர் அதனை தற்போது பெற்றுக்கொண்டுள்ளோம்.
இந்த கடிதத்தை சட்டப்பேரவை செயலருக்கு அனுப்பியிருக்கிறேன். பரிசீலனை செய்யப்படும்" என்று குறிப்பிட்டார்.
பின்னர், இருவரது ராஜினாமா கடிதங்களும் ஏற்கப்பட் டுள்ளதாகவும், இதை சட்டபேரவை செயலாளர் டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பார் என்றும் சபாநாயகர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT