Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM

சிறந்த எம்எல்ஏவாக மல்லாடி கிருஷ்ணாராவ் தேர்வு

புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் 2016-2020-ம் ஆண்டுக்கான சிறந்த சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x