Published : 11 Dec 2020 07:30 AM Last Updated : 11 Dec 2020 07:30 AM
சாலை மறியல் 56 பேர் கைது.
புதியபுதிய வேளாண்மை சட்டங்களை ரத்து செய்யக் கோரி தேனி நேரு சிலை முன்பாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டப் பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் லட்சுமி, மாவட்டத் தலைவர் ராமசாமி, தேனி, பெரியகுளம் நகர பொதுச் செயலாளர்கள் நாகராஜ், மகேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேளாண்மை சட்டங்களை ரத்து செய்யக் கோரி தேனி நேரு சிலை முன்பாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
WRITE A COMMENT