வெள்ளி, டிசம்பர் 13 2024
Last Updated : 09 Dec, 2020 03:15 AM
Published : 09 Dec 2020 03:15 AM Last Updated : 09 Dec 2020 03:15 AM
: சிவகாசி அருகே புதுக்கோட்டை பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் 144 தடை உத்தரவை மீறி வேல் யாத்திரைக்கு செல்ல ஆட்களை திரட்ட பாஜகவினர் முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாஜக ஒன்றியச் செயலர் ராமராஜ் (70), அரசு தொடர்புத் துறை மாவட்டச் செயலர் கரையாண்டி (59), மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் (45), ஒன்றிய பொதுச் செயலர் முருகன் (51), சிவகாசி கிழக்கு ஒன்றியச் செயலர் பாலசுப்பிரமணியன் (55), பாஜக மாவட்ட மகளிர் அணித் தலைவரும் புதுக்கோட்டை ஊராட்சித் தலைவருமான காளீஸ்வரி (29) ஆகியோரை கைது செய்தன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT