Published : 20 Nov 2020 03:14 am

Updated : 20 Nov 2020 03:14 am

 

Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

விருத்தாசலம் அருகே இளைஞர் கொலை

கொலையான சூர்யா,

இதனால் ஆவேசமடைந்த வினோத்குமார், அவரது உறவினர் ராஜேந்திரன் இருவரும் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மது போதையில், அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே சூர்யாவை வரவழைத்து தாக்கினர். இதில் சூர்யா மயங்கி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நேற்று அதிகாலை சூர்யா உயிரிழந்தார். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், வினோத்குமார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x