Published : 26 Nov 2021 03:08 am

Updated : 26 Nov 2021 03:08 am

 

Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM

வியர்க்குதே (26.11.2021) :

பெரியகுளம்

வைகை அணை

பெரியகுளம் மின் பகிர்மான செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ. 26) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வைகை அணை உபமின் நிலையத்துக்குட்பட்ட ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகைபுதூர், ஜம்புலிபுத்தூர், மருகால்பட்டி, வைகை அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

cartoon

புதிய வைரஸ்!

கார்ட்டூன்
x