புதன், டிசம்பர் 11 2024
Last Updated : 10 Nov, 2021 03:07 AM
Published : 10 Nov 2021 03:07 AM Last Updated : 10 Nov 2021 03:07 AM
இதுதொடர்பாக, மாநகர காவல்துறை உயரதிகாரி கூறும்போது, ‘‘மாநகரில் திருட்டு சம்பவங்களை தடுக்க கோவைப்புதூரில் உள்ள சிறப்பு காவல் படையில் இருந்து 70 பேர், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிறப்பு காவல் படையில் இருந்து 70 பேர் என மொத்தம் 2 கம்பெனியைச் சேர்ந்த 140 காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சிங்காநல்லூர், பீளமேடு, சாயிபாபாகாலனி, சரவணம்பட்டி உள்ளிட்ட 5 காவல் நிலைய எல்லைகளின் ரோந்துப் பணிக்கு தலா 10 பேர் ஒதுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள காவல் நிலையங்களுக்கு தலா 5 பேர் ஒதுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காலை, இரவு நேரங்களில் உள்ளூர் காவலர்களுடன் இணைந்து ரோந்துப
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT