Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM

ஹாக்கி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு :

இதில், வி.லட்சுமி நாராயணமூர்த்தி தலைவராகவும், மெர்வின் ஜஸி துணைத் தலைவராகவும், பி.செந்தில்குமார் செயலாளராகவும், உதயகுமார் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். தவிர, பிற பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுகுறித்து, செயலாளர் பி.செந்தில்குமார் கூறும்போது, “கோவை மாவட்ட ஹாக்கி சங்கத்தின் கீழ் 16 கிளப்கள் உள்ளன. கிளப்களின் வாக்குகள் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போதைய தேர்தலில் நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x