Last Updated : 04 Jul, 2021 03:15 AM
Published : 04 Jul 2021 03:15 AM
Last Updated : 04 Jul 2021 03:15 AM
குப்பநத்தம் அணையில் 57 மி.மீ., மழை :
திருவண்ணாமலை: வெப்பச்சலனம் காராணமாக தி.மலை மாவட்டத்தில் 4-வது நாளாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சராசரியாக 16.11 மி.மீ., மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஆரணி பகுதியில் 31 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், செய்யாறில் 12, ஜமுனாமரத்தூரில் 18, வந்தவாசியில் 23, போளூரில் 28.4, தி.மலையில் 7, கலசப்பாக்கத்தில் 12, சேத்துப்பட்டில் 27.6, கீழ்பென்னாத்தூரில் 14, வெம்பாக்கத்தில் 21 மி.மீ., மழை பெய்துள்ளது. குப்ப நத்தம் அணை பகுதியில் 57.2 மி.மீ., மழை பெய்துள்ளது.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
Follow
FOLLOW US
WRITE A COMMENT