Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

பூவந்தி அருகே : பூட்டை உடைத்து : 12 பவுன் திருட்டு :

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே இலுப்பக்குடியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இந்நிலையில் அவரது மனைவி பிரியா (28) நேற்றுமுன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு 100 நாள் வேலைத் திட்டப்பணிக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து பூவந்தி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x