Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

டிராஃபிக் ராமசாமி மருத்துவமனையில் : அனுமதி :

சென்னை

சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமி (87), உடல்நலக் குறைவால் வீட்டில் இருந்தபடியே தேவையான சிகிச்சைகளை எடுத்து வந்தார்.

இந்நிலையில், உடல்நிலை சற்று மோசமான நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x