Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

பாஜக தூய்மை பணி

மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பாஜக சார்பில் தூய்மைப் பணி நடைபெற்றது.

பாஜக ஒருங்கிணைப்பாளர் சசிராமன் தலைமை வகித் தார். மண்டல் தலைவர் சரவணக்குமார், தொகுதி இணை அமைப்பாளர் சங்கர், மண்டல் பொதுச் செயலாளர் முரளி, மகளிர் அணி பொதுச் செய லாளர் கவிதா, பொருளாளர் மீனா, அரசரடி மண்டல் பொதுச்செயலர் விஷால் செல்லத்துரை பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x