Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

இந்துஸ்தான் பல்கலை. பட்டமளிப்பு விழா

இந்துஸ்தான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தர் எலிசபெத் வர்கீஸ், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, ஹிட்ஸ் இணை வேந்தர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், துணைவேந்தர் எஸ்.என்.தரா, இணை துணைவேந்தர் ஆர்.டபிள்யு.அலெக்சாண்டர் ஜேசுதாசன், இயக்குநர்கள் அபை சாம், அசோக் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை

இந்துஸ்தான் தொழில்நுட்பம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x