Published : 13 Jan 2021 03:14 AM Last Updated : 13 Jan 2021 03:14 AM
இந்துஸ்தான் பல்கலை. பட்டமளிப்பு விழா
இந்துஸ்தான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தர் எலிசபெத் வர்கீஸ், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, ஹிட்ஸ் இணை வேந்தர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், துணைவேந்தர் எஸ்.என்.தரா, இணை துணைவேந்தர் ஆர்.டபிள்யு.அலெக்சாண்டர் ஜேசுதாசன், இயக்குநர்கள் அபை சாம், அசோக் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.