Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM

இந்தியர்களில்21% பேருக்குகரோனா பாதிப்பு

கடந்த டிசம்பர் 7-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 3-வது தேசிய அளவிலான செரோ சர்வே நிகழ்த்தியது. அந்த சர்வே முடிவுகளை கவுன்சிலின் பொது இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா வெளியிட்டார்.

இந்த சர்வே அறிக்கை முடிவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 21.4 சதவீதமும் 10 வயதில் இருந்து 17 வயது வரை உள்ளவர்களில் 25.3 சதவீதமும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

தற்போது கரோனா பாதிப்பு விகிதம் 5.42 சதவீதமாகவும் அதற்கும் கீழே குறைந்து வருவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x