Published : 06 Sep 2021 03:14 AM
Last Updated : 06 Sep 2021 03:14 AM
பாரதிராஜா, விதார்த் உள்ளிட்டோர் நடித்து, விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியவர் நித்திலன். அந்த படத்துக்குப் பிறகு சில படங்களை இயக்க ஒப்பந்தமானாலும், திட்டமிட்டபடி அப்பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நித்திலன் இயக்க உள்ள அடுத்த படத்தின் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் நாயகனாக விஜய்சேதுபதி நடிக்க உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT