Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திட்டம் இரண்டு’. மர்ம த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தற்போது இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT