Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

யுபிஎஸ்சி வருடாந்திர தேர்வுக் கால அட்டவணை வெளியீடு

மத்திய அரசு பணிக்கு அடுத்த ஆண்டு நடத்தப்படும் போட்டித் தேர்வு விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்டவணை யுபிஎஸ்சி இணையதளத்தில் (www.upsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள் தேர்வு, ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) அமலாக்க அதிகாரிதேர்வு, மத்திய போலீஸ் பணிகளுக்கான உதவி கமாண்டன்ட் தேர்வு, இந்திய பொறியியல் பணித் தேர்வு, இந்திய பொருளாதார பணி, இந்திய புள்ளியியல் பணித் தேர்வு உள்ளிட்ட 23 தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x