Published : 13 Jul 2021 03:12 AM
Last Updated : 13 Jul 2021 03:12 AM

ஜூன் மாத சில்லறைப் பணவீக்கம் 6.26% :

நுகர்வோர் பணவீக்கம் எனப்படும் சில்லறைப் பணவீக்கம் அதிகபட்ச அளவாக 6% வரை இருக்கலாம் என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் உயர்ந்து 6.3% ஆக இருந்தது. எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை உயர்வே இதற்குக் காரணம் என கூறப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் கரோனா 2-வது அலை பாதிப்புஅதிகமாகி மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை முடக்கிப்போட்டதுதான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஜூன் மாதத்துக்கான சில்லறைப் பணவீக்கம் 6.26 சதவீதமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x