Published : 22 Nov 2020 03:14 am

Updated : 22 Nov 2020 03:14 am

 

Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு பள்ளிகளுக்கு டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை4,000 இலவச மெடிக்கல் கிட் விநியோகம்

புதுடெல்லி

கொரிய குடியரசு தூதரகமும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் சீனிவாசன் சேவை அறக்கட்டளையும் இணைந்து 4,000 இலவச மருத்துவ உபகரண கிட்களை விநியோகம் செய்துள்ளன.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x