Published : 06 Mar 2021 03:15 am

Updated : 06 Mar 2021 03:15 am

 

Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

தங்கம் பவுனுக்கு ரூ.264 குறைவு :

சென்னை

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்து 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.264 குறைந்து ரூ.33,472-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4,184-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,217-க்குவிற்கப்பட்டது.



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x