மனித உரிமை ஆணையத்துக்கு 2 உறுப்பினர்கள் நியமனம்

மனித உரிமை ஆணையத்துக்கு 2 உறுப்பினர்கள் நியமனம்
Updated on
1 min read

சென்னை: உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி ஆர்​.என்​.மஞ்​சுளா, முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி ஏ.சுகந்தி ஆகியோரை மாநில மனித உரிமை​கள் ஆணை​யத்​தின் உறுப்பினர்​களாக ஆளுநர் அர்​லேகர் நியமித்​துள்​ளார்.

இவர்​களது பதவிக் காலம் 3 ஆண்​டு​கள் அல்​லது 70 வயது வரை. இதில் எது முதலில் நிகழ்​கிறதோ அது​வரை இப்​ப​த​வி​யில் இருப்​​பார்​கள்​ என்று தமிழக பொதுத் துறை செயலர் இ.சுந்​தர​வல்லி வெளி​யிட்ட அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

மனித உரிமை ஆணையத்துக்கு 2 உறுப்பினர்கள் நியமனம்
அத்திவரதர் ஆனந்த சரஸ் குளத்தை திறக்க கோரிய வழக்கு: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in